Dec 7, 2013

நீங்கள்   அன்பான   இதயம்  உள்ளவரா   இயற்கை  உங்களை   வழிநடதிசெல்லும்  .மனதின்  முரண்பாடு   துன்பத்தை  தரவல்லது  அது  இயற்கையையும்   பாழ் படு த் தி  விடும் .

Dec 6, 2013

அற்பணிப்பு   என்பது  எதை காட்டுகிறது,  கீழ்ப்படிதல்  என்பது  எதை உணர்த்துகிறது என்று   நமக்குள் ஆழ்ந்து  சிந்திப்போமானால் இவைகள்  ஆன்மீகத்தின்  அடிப்படை விஷயங்கள்  இவைகள் இல்லாமல்  ஆன்மீகம் என்பது வேர்  விடுவது  சிரமம் .
என்  மிஸ்சனை பற்றிய கதைகள்  அநுபவங்கள் இனிமெல் கொடுக்க உள்ளேன் .இது  ஒரு புதிய முயற்சி .